உன்னோடு பரிமாற மட்டும் என்று ஒதுக்கி வைத்த வார்த்தைகளைத் தொலைத்து விட்டு வனாந்தரத்தில் அலைகிறது மொழி வெயிலில் கருகி மணலில் புதையுண்ட வார்த்தைகளை மீட்டெடுக்க முடியாமல் தவிக்கிறேன் நான்...!
TO MY PRINCESS