TO MY PRINCESS
ஆயர்பாடியில்
அன்றொருநாள்
ஆலிலையில்
காதலின் மைதடவி
ஆதிலிபியில்
மாயக்குழலூதி
கருவிழித்தடத்தில்
மயிலிறகால்
கண்ணன் எழுதிய
முதல் கவிதை
நந்தினி.
மின்சாரம் தடைப்பட்ட இரவு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்..! தனிமையின் நரம்புகளால் கட்டப்பட்ட மனசின் வீணையை மீட்டிச்செல்கிறது அவளது ஞாபகங்கள் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக