சொல்ல நினைத்து சொல்லாமல் இருந்த கதைகள் நீராகவும், சொல்லி முடித்ததும் உறைந்து நின்ற கதைகள் பாறையாகவும், "இந்த ஆறு" அப்படியே தான் இருக்கிறது. சொல்லாமல் இருந்த கதைகள் உப்பாகவும் , சொல்லி முடித்த கதைகள் மணலாகவும் மாறும். இந்த ஆற்றில் தான், பண்டிகை முடிந்ததும் சாமியை கரைக்கும் சடங்கையும் செய்கிறோம். கதைகளை போலவே கடவுளும் கல்லில் உறைந்தும், நீரில் கரைந்தும்..
TO MY PRINCESS