இறுதித் துளி மழைநீர் வடியும் வரை இதயத்தை அழகாக வைத்துக் கொள். அது மழைக்கு முன் என்றாலும் வெயிலுக்கு பின் என்றாலும் அங்கு அழகாய் பூத்திருந்த ஆன்மா - அது நீ தான்
என்னிடம் மிச்சமிருக்கும் மகிழ்ச்சி சிறு புன்னகை மட்டும் தான். வாழ்க்கை மீண்டும் அனுமதித்தால் உன்னை சந்திக்கும் போது அதை நிச்சயம் செலவழிப்பேன். காதல் 😙😍