Skip to main content

Posts

Showing posts from April 6, 2017

பட்டாம்பூச்சிக் கதைகள்

மீண்டும் அந்த நிறுத்தத்தில் நானும்.. நிற்காமல் கடந்த பேருந்தில் நீயுமாக.. உன்னைச் சந்தித்த முதல் காலை திரும்புமா என்று.. கனவுகளைக் கிளறியவாறே அன்றாடம் கிழக்கில் எழுகிறது பத்தொன்பது ஆண்டுகளைத் தின்று தீர்த்த காதல்.. RED ADMIRAL BUTTERFLY