முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
பட்டாம்பூச்சிக் கதைகள்
நீ அருகிலிருக்க
நமெக்கென வாய்க்கும்
தனிமை வரம்.
நெரிசலுக்குள்
சிக்கிக்கொண்டு
மூச்சிழுக்கத் திணறும்
என் காதலை
பத்திரப்படுத்துகிறேன்.
இந்தப்பிறவி
தவமிருத்தலில்
தொலைந்து போகக்கூடும்.
வரமளிக்கும் தேவதையோ
வரம்புகளுக்குள்.
கருத்துகள்
கருத்துரையிடுக