தொப்புள் கொடியை அறுத்து எறிந்த பிறகு தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்கிற தாய்,
இறுதிவரை தன் பிள்ளைகளை மன இடுக்குகளில் அமர்த்தி நினைவுகளைப் காப்பது மாதிரி..
அந்த நிலம் தன் இடுப்பில் என் நினைவுகளை இப்போதும் சுமந்து கொண்டு தான் இருக்கும்.
மழைக்காடுகள் தான் நம் ஆன்மாவின் ஆடையை உடுத்திக்கொள்கிறது அவ்வப்போது.
கருத்துகள்
கருத்துரையிடுக