பட்டாம்பூச்சிக் கதைகள்


 

இலைகளை
அவள் மீது உதிர்த்து 
அவள் சிலிர்ப்பில் 
துளிர்க்கும் 
வினோத மரங்கள் 
நிறைந்தது காடு..!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்