பட்டாம்பூச்சிக் கதைகள்



       


நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லை.

நிராகரிப்புகளால்
என் இதயம்
கிழிகிற போதெல்லாம்

உன் நினைவென்னும்

ஊசியால்

நான் தைத்துக்கொண்ட

என் கடந்த காலங்கள்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்