பட்டாம்பூச்சிக் கதைகள்

என்னிடம் மிச்சமிருக்கும் மகிழ்ச்சி
சிறு புன்னகை மட்டும் தான்.
வாழ்க்கை மீண்டும் அனுமதித்தால்
உன்னை சந்திக்கும் போது
அதை நிச்சயம் செலவழிப்பேன். 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்