பட்டாம்பூச்சிக் கதைகள்


இறுதித் துளி மழைநீர் 
வடியும் வரை
இதயத்தை அழகாக
வைத்துக் கொள்.
அது
மழைக்கு முன் என்றாலும்
வெயிலுக்கு பின் என்றாலும் 
அங்கு
அழகாய் பூத்திருந்த 
ஆன்மா - அது
நீ தான்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்