பட்டாம்பூச்சிக் கதைகள்

 


காதலாகி கசிந்துருகி 

கடவுள் தேடி அலைந்துருகி 

ஜீவானான தீபம் எரிய 

திரியெல்லாம் கருக 

யாக்கையில் எதுவுமில்லை 

என்றறிதல் தெய்வீகம்.


22 ஜுலை 2020

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்