பட்டாம்பூச்சிக் கதைகள்



யாசகப் பாத்திரமாகுமென் 

உள்பெட்டி முழுவதும்

உருண்டு விழும் 

நாணய இசையென

ஆறுதலாகுமுன்

குறுஞ்செய்திகள் வருமோசை..!


10:05:2016

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்