தேவதைகளின் இளவரசி
தாய்மையைத் தாண்டியும்
நீ மேலேழுகிறாய்..
நான் பிறக்கிறேன்
உன்னிடமிருந்து.
யாருக்கு எப்படியோ
எனக்கு நீ தான்
தேவதை.
கருத்துகள்
கருத்துரையிடுக