பட்டாம்பூச்சிக் கதைகள்



இலையுதிர் கால மரங்களைப்போல் நாட்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும் வாழ்வில், ஞாபகங்களின் வழியே உயிர்த்தெழும் இறந்த கால வாழ்வின் சாட்சியாய் இருப்பது நீ மட்டுமே.. !


மழை பெய்து கொண்டிருக்கும் என் மனதின் தெருக்களில் உன் காலடித் தடங்கள் குளங்களைப் போல் இருக்கின்றது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்